அமெரிக்க ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து-லக்ஷயா சென் கால் இறுதிக்கு தகுதி- தமிழக வீரரும் முன்னேற்றம்

Loading… தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சிஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினர். இந்திய நேரப்படி இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் … Continue reading அமெரிக்க ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து-லக்ஷயா சென் கால் இறுதிக்கு தகுதி- தமிழக வீரரும் முன்னேற்றம்